இரண்டாம் பருவம்

அகரம்

26.3.1 திரும்பப் படிப்போம்

பாடம் - 26

சசி போட்டியில் வென்றாள் அகிலன் பானையை வனைந்தான்
யாழினி மேடையில் பாடினாள் குழந்தைகள் உணவை உண்டனர்
ஆசிரியர் பாடம் நடத்துகிறார் பூனை பால் குடிக்கிறது
புவியரசன் எழுந்ததும் கடிகாரம் பார்ப்பான் கபிலன் தினமும் உடற்பயிற்சி செய்வான்

புதிய சொற்கள்

நடந்தான் நடக்கிறான் நடப்பான்
படித்தாள் படிக்கிறாள் படிப்பாள்
தூங்கினான் தூங்குகிறான் தூங்குவான்