இரண்டாம் பருவம்

அகரம்

செயல் திட்டம் & அறிந்து கொள்வோம்

பாடம் - 27

27.7 செயல் திட்டம்

உங்கள் நாட்டின் தேசிய விலங்கு பற்றிய செய்திகளைத் திரட்டித் தொகுப்பேடு தயாரிக்க.

27.8 அறிந்து கொள்வோம்
1. சிறுத்தை - Leopard
2. ஒட்டகச்சிவிங்கி - Giraffe
3. ஓநாய் - Wolf
4. கீரி - Mongoose
5. காளை மாடு - Bull
6. எருமை - Buffalo
7. கழுதை - Donkey
8. நீர் யானை - Hippopotamus
9. உடும்பு - Monitor lizard
10. காண்டாமிருகம் - Rhinoceros