இரண்டாம் பருவம்

அகரம்

27.4.1 சொல்லிப் பழகுவோம்

பாடம் - 27

நெட்டை மரம் அருகே குட்டை மரம் இருந்தது
மனித வாழ்க்கை இன்பம் துன்பம் நிறைந்தது
பெரிய குரங்கு கையில் சிறிய பழம் இருந்தது
மிதி வண்டி மேடு பள்ளம் ஏறிச் சென்றது