இரண்டாம் பருவம்

அகரம்

எதிர்ச்சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்

பாடம் - 27

மேலே            X  கீழே
மேடு              X  பள்ளம்
வெளியே       X  உள்ளே
ஏறி                X  இறங்கி
இன்பம்          X  துன்பம்
 
தொலைவில் X  அருகில்