இரண்டாம் பருவம்

அகரம்

செயல் திட்டம் & அறிந்து கொள்வோம்

பாடம் - 28

28.7 செயல் திட்டம்

வரைபடத்தாளில் வானவில் வரைந்து நிறங்களின் பெயர்களைத் தமிழில் எழுதி வருக.

28.8 அறிந்து கொள்வோம்
1. ஊதா - Violet
2. கருநீலம் - Indigo
3. நீலம் - Blue
4. பச்சை - Green
5. மஞ்சள் - Yellow
6. சிவப்பு - Red
7. வெள்ளை - White
8. இளம்பச்சை - Light green
9. சாம்பல் - Gray
10. கறுப்பு - Black
11. இளஞ்சிவப்பு - Pink