இரண்டாம் பருவம்

அகரம்

எதிர்ச்சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்

பாடம் - 28

வெளியே   X   உள்ளே
மேடு          X   பள்ளம்
ஏறு            X   இறங்கு
புதிய          X   பழைய
குட்டை     X   நெட்டை