இரண்டாம் பருவம்
அகரம்
பொருத்தமானச் சொல்லைக் கண்டுபிடிக்கவும்
பாடம் - 28
- சரி
- தவறு
1. குழந்தையைக் குறிக்கும் சொல்
தையல்
மங்கை
மழலை
2. ஒலியைக் குறிக்கும் சொல்
ஓசை
கோ
குழவி
3. அரசனைக் குறிக்கும் சொல்
மதி
பெண்
மன்னன்
மீண்டும் செய்துபார்