இரண்டாம் பருவம்

அகரம்

29.3 திரும்பப் படிப்போம்

பாடம் - 29

மயில் கொக்கு புறா
கிளி ஆந்தை சிட்டுக்குருவி
காகம் குயில் கழுகு
வாத்து மைனா தூக்கணாங்குருவி

புதிய சொற்கள்

பருந்து தேன்சிட்டு காடை மீன்கொத்தி
கௌதாரி கோழி அன்னம்