இரண்டாம் பருவம்
அகரம்
29.4 சொல்லிப் பழகுவோம்
பாடம் - 29
மயில் அழகாக ஆடும்
குயில் இனிமையாகப் பாடும்
ஆந்தை இரவில் விழித்திருக்கும்
வாத்து நீரில் நீந்தும்