இரண்டாம் பருவம்

அகரம்

29.3.1 திரும்பப் படிப்போம்

பாடம் - 29

பாலின் நிறம் கொக்கு மலையின் வீழருவி
செல்வத்தில் சிறந்தது கல்வி வேலனது புத்தகம்
இது நண்பனது வீடு பறவையது கூட்டம்
யானையினது தந்தம் மணியின்கண் ஒலி
கையின்கண் விரல் மரத்தின்கண் மயில்