இரண்டாம் பருவம்

அகரம்

பொருத்தமான சொல்லைக் கண்டுபிடிக்கவும்

பாடம் - 29

1 . கரடியைக் ______கண்டான்.
2 . அவனிடம் இருப்பது ______குடை.
3 . மருதன்______உழுதான்.
4 . சிற்பி______சிலையைச் செதுக்கினார்.
5 . வீரர்கள்______சென்றனர்.