இரண்டாம் பருவம்
அகரம்
‘அது’ வேற்றுமை உருபு அமைந்த தொடரைக் கண்டுபிடிக்கவும்
பாடம் - 29
1. கண்ணன் பாடத்தைப் படித்தான்
சரி
தவறு
2. எனது வீட்டின் அருகே பள்ளி உள்ளது
சரி
தவறு
3. என் நண்பனது புத்தகத்தைக் காணவில்லை
சரி
தவறு
4. தந்தத்தால் செய்த பெட்டியை அப்பா வாங்கினார்
சரி
தவறு
5. குரங்கு, தனது வாலை மரக்கிளையில் சுற்றிக் கொண்டது
சரி
தவறு
மீண்டும் செய்துபார்
சரிபார்