இரண்டாம் பருவம்

அகரம்

30.2 அறிவோம்

பாடம் - 30

தாவரங்கள்
வேப்பமரம்
பூவரசமரம்
அரசமரம்
ஆலமரம்
கருவேலமரம்
தென்னை மரம்
ஆடுதொடாச்செடி
கற்பூரவள்ளிச்செடி
கீழாநெல்லிச்செடி
வல்லாரைச்செடி
ஆவாரம் செடி
எருக்கம் செடி
தூதுவளைக்கொடி
பிரண்டைக்கொடி
முடக்கறுத்தான்கொடி
வெற்றிலைக்கொடி
மிளகுக்கொடி
மொசு மொசுக்கைக்கொடி