இரண்டாம் பருவம்

அகரம்

30.3 திரும்பப் படிப்போம்

பாடம் -30

வேப்பமரம் பூவரசமரம்
அரசமரம் ஆலமரம்
கருவேலமரம் தென்னை மரம்
ஆடுதொடாச்செடி கற்பூரவள்ளிச்செடி
கீழாநெல்லிச்செடி வல்லாரைச்செடி
ஆவாரம் செடி எருக்கம் செடி
தூதுவளைக்கொடி பிரண்டைக்கொடி
முடக்கறுத்தான்கொடி வெற்றிலைக்கொடி
மிளகுக்கொடி மொசு மொசுக்கைக்கொடி

புதிய சொற்கள்

புளியமரம் நாவல்மரம் பாக்குமரம்
பலாமரம் மருதாணிமரம் பனைமரம்
கற்றாழை கண்டங்கத்திரி புதினா
சீந்தில்கொடி மணித்தக்காளி