இரண்டாம் பருவம்

அகரம்

30.4 சொல்லிப் பழகுவோம்

பாடம் - 30

வேப்பமரக் காற்று குளிர்ச்சி தரும்
பனைமரம் நிலத்தடி நீரைச் சேமிக்கும்
வல்லாரை நினைவாற்றலைப் பெருக்கும்
தூதுவளை சளி இருமலைப் போக்கும்