இரண்டாம் பருவம்

அகரம்

30.3.1 திரும்பப் படிப்போம்

பாடம் - 30

கொக்கு நின்றது.

கொக்கு ஆற்றில் நின்றது.

ஆடு மேய்ந்தது.

ஆடு வயலில் மேய்ந்தது.

கிளி பறந்தது.

கிளி வானில் பறந்தது.

அமுதன் விளையாடினான்.

அமுதன் பந்து விளையாடினான்.

மரம் அசைந்தது.

மரங்கள் காற்றில் அசைந்தன.

வண்டு அமர்ந்தது.

வண்டு பூவில் அமர்ந்தது.