இரண்டாம் பருவம்

அகரம்

30.2.1 அறிவோம்

பாடம் - 30

இரண்டு, மூன்று, சொல் கொண்ட தொடர்கள்

கொக்கு நின்றது.
கொக்கு ஆற்றில் நின்றது.
ஆடு மேய்ந்தது.
ஆடு வயலில் மேய்ந்தது.
கிளி பறந்தது.
கிளி வானில் பறந்தது.
அமுதன் விளையாடினான்.
அமுதன் பந்து விளையாடினான்.
மரம் அசைந்தது.
மரங்கள் காற்றில் அசைந்தன.
வண்டு அமர்ந்தது.
வண்டு பூவில் அமர்ந்தது.