இகரம்
(முதல் பருவம்)

பாடம் - 1
1.8 செந்தமிழ்ச்செல்வம்

வெற்றிவேற்கை

கல்விக்கு அழகு கசடற மொழிதல்

(பாடல் – 2)

-அதிவீரராம பாண்டியன்

(மொழிதல் = பேசுதல், எடுத்துக் கூறுதல்)

பொருள்

ஒருவன் கற்ற கல்விக்கு அழகாவது, தான் கற்றவற்றைக் குற்றமறப் பேசுதல் / எடுத்துக் கூறுதல் ஆகும்.