இகரம்
(முதல் பருவம்)
1. | ஆற்றங்கரை | - | River Bank | ||
2. | விடியற்காலை | - | Early morning | ||
3. | முதியவர் | - | Old man | ||
4. | மகிழ்ச்சி | - | Happiness | ||
5. | ஓலைச்சுவடி | - | Palmleaf Manuscript | ||
6. | அச்சிடுதல் | - | Printing |
ஓலைச்சுவடியின் மாதிரி ஒன்றைச் செய்து வருக.