இகரம்
(முதல் பருவம்)

பாடம் - 1
பயிற்சி - சரியான சொல்லைப் பொருத்தவும்

முன்னால்
பளபளவென
பின்னால்
நண்பனுடன்
புலிபோலப்
சரசரவென

வைரம் மின்னியது.
திங்கட்கிழமைக்கு ஞாயிறு வரும்.
கவியரசன் தன் விளையாடினான்.
வீரன் பாய்ந்தான்.
பாம்பு ஊர்ந்து சென்றது.
ஆனி மாதத்திற்குப் ஆவணி வரும்.