இகரம்
(முதல் பருவம்)

பாடம் - 1
கருத்து விளக்கப்படம் & தகவல் துளி

கருத்து விளக்கப்படம்

அறிவிப்பைப் படித்து வினாக்களுக்கு விடை கூறுக

வினாக்கள்

குறளோவியம்

ரூ.30,000

தமிழ் வளர்ச்சித் துறை

திருக்குறள்

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள்

தகவல் துளி

ஃப்ரான்சிஸ் வைட் எல்லீஸ் இங்கிலாந்தைச் சார்ந்தவர். இவர், சென்னை மாகாண ஆளுநராகப் பணியாற்றியபோது, திருக்குறளைப் படித்தார். இதிலுள்ள அரிய செய்திகளை உலகெங்கும் கொண்டு செல்ல நினைத்தார். எனவே, திருக்குறளின் அறத்துப்பாலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அதுவே திருக்குறளின் முதல் ஆங்கில மொழிபெயர்ப்பு ஆகும்.