இகரம்(முதல் பருவம்)
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
(குறள் 391)
- திருவள்ளுவர்
(கசடற = குற்றம் இல்லாமல்)
கற்க வேண்டியவற்றைப் பிழையின்றிக் கற்கவேண்டும் அவ்வாறு கற்ற பிறகு, அதன்படி வாழவேண்டும்.