இகரம்
(முதல் பருவம்)
1. | நாடகம் | - | Drama | ||
2. | நாடக அரங்கு | - | Theatre | ||
3. | வசனம் | - | Dialogue | ||
4. | கதைமாந்தர்கள் | - | Characters | ||
5. | குதிரைவண்டி | - | Chariot | ||
6. | உயிரோட்டம் | - | Liveliness | ||
7. | இலக்கியம் | - | Literature | ||
8. | சொற்றொடர் | - | Phrase | ||
9. | அகராதி | - | Dictionary | ||
10. | புகழ் | - | Fame |
உங்களுக்குக் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு நாடக அரங்கின் மாதிரி ஒன்றைச் செய்து வருக..