இகரம்
(முதல் பருவம்)

பாடம் - 3
3.4 தெரிந்துகொள்வோம்

திணை

உலகிலுள்ள அனைத்துப் பொருள்களையும் உயர்திணை, அஃறிணை எனப் பகுக்க முடியும்.

உயர்திணை

எ.கா: அம்மா, வளவன், மகிழினி

அஃறிணை

எ.கா: வீடு, மரம், ஆடு

மக்களைக் குறிப்பது உயர்திணை.
மக்கள் அல்லாத உயிருள்ள பொருள்கள், உயிரற்ற பொருள்கள் அனைத்தையும் குறிப்பது அஃறிணை.