இகரம்
(முதல் பருவம்)

பாடம் - 4
4.5 மொழியோடு விளையாடுவோம்

பயிற்சி - முதலெழுத்தை மாற்றிப் புதிய சொல்லை உருவாக்குவோம்

சொந்தம்
___ந்தம்  
நுங்கு
___ங்கு  
நி வு
வயல்
___யல்  
ண் ம்
செங்கல்
___ங்கல்  
ம் பொ ர்
மரம்
___ரம்  
வா ய்
வண்டு
___ண்டு  
டி ன்
குயில்
___யில்  
ய் ர்
சிங்கம்
___ங்கம்  
ம் ர்
அருவி
___ருவி  
ம் ய் கு
யானை
___னை  
பூ ய் ர்