இகரம்
(முதல் பருவம்)
ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்துபவர்கள் கல்லக்குடி இளைஞர் நற்பணி மன்றத்தினர், கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள்
ஜல்லிக்கட்டு நடைபெறும் இடம் கல்லக்குடியில் புண்ணியதானம் வாடிவாசல்.
ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு முன்பதிவு செய்ய வேண்டிய நாள் 08.01.2023
ஜல்லிக்கட்டிற்கு முன்வாசல் வழியாக அனுமதி கிடையாது.
தவறு
போர்த்துக்கீசிய நாட்டைச் சேர்ந்தவர் மெகல்லன் (1480 – 1521). இவர் கடற்பயணம் மேற்கொண்டு முதன்முதலில் உலகத்தைச் சுற்றிவந்தார். இவர், அட்லாண்டிக் பெருங்கடல் வழியாகத் தென்அமெரிக்காவின் முனையை அடைந்தார். அது பின்னர் ‘மெகல்லன் நீர்ச்சந்தி’ (Strait of Megallan) என்று அழைக்கப்பட்டது. தமது பயண வழிகளை வரைபடமாக வரைந்து குறித்துக் கொண்டார். இந்நிகழ்வு, பின்னாளில் கடற்பயணம் மேற்கொள்பவர்களுக்கு வரைபடத்தின் (Map) தேவையை உணர்த்தியது. |
![]() |