இகரம்(முதல் பருவம்)
சொல்வது தெளிந்து சொல்
-பாரதியார்
(தெளிந்து – ஆராய்ந்து)
சொல்வதை ஆராய்ந்து விளக்கமாகச் சொல்ல வேண்டும்.