இகரம்
(முதல் பருவம்)

பாடம் - 4
அறிந்து கொள்வோம் & செயல் திட்டம்
4.9 அறிந்து கொள்வோம்
1. கடல் - Sea
2. நிலம் - Land
3. கப்பல் - Ship
4. உலகம் - World
5. பயணம் - Travel
6. கடற்பயணம் - Voyage
4.10 செயல் திட்டம்

உங்களுக்குப் பிடித்த நாடுகளின் கொடிகளின் படங்களைத் திரட்டி, படத்தொகுப்பு ஒன்றைச் செய்து வருக.