இகரம்
(முதல் பருவம்)

பாடம் - 5
5.2 படிப்போம்

தமிழர் ஆடை, அணிகலன்

பொருள் அறிவோம்

1. புகைப்படம் - ஒளிப்படக் கருவியால் எடுக்கப்படும் உருவப்படம்
2. வளையல் - கையில் அணியும் அணிகலன்
3. தோடு - காதில் அணியும் அணிகலன்
4. ஆரம் - கழுத்தில் அணியும் அணிகலன்
5. ஒட்டியாணம் - இடுப்பில் அணியும் அணிகலன்
6. மோதிரம் - கைவிரலில் அணியும் அணிகலன்
7. கொலுசு - காலில் அணியும் அணிகலன்
8. நெற்றிச்சுட்டி - நெற்றியில் அணியும் அணிகலன்

விடை காண்போம்

விமலா தமிழ்நாட்டிற்கு, அத்தை வீட்டுத் திருமணத்திற்குச் சென்றிருந்தாள்.

வேட்டி, சட்டை

விமலாவும் அவள் அம்மாவும் பட்டுத் துணியாலான ஆடையை அணிந்திருந்தனர்.

விமலா கழுத்தில் அணிந்திருந்த அணிகலன் முத்துமணியால் ஆனது.

நெற்றிச்சுட்டி. அது மிகவும் அழகாக இருந்தது.