இகரம்
(முதல் பருவம்)

பாடம் - 5
5.8 செந்தமிழ்ச்செல்வம்

திருக்குறள்

மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்

யாவுள முன்நிற் பவை.

(குறள் – 636)

-திருவள்ளுவர்

(மதிநுட்பம் - அறிவுக்கூர்மை)

பொருள்

நூலறிவுடன் இயற்கையான கூரிய அறிவு உள்ளவர்களுக்கு தீர்க்க முடியாத சிக்கல்கள் எதுவும் இல்லை.