இகரம்
(முதல் பருவம்)
1. | அத்தை | - | Aunty | ||
2. | திருமணம் | - | Wedding | ||
3. | பட்டுத்துணி | - | Silk cloth | ||
4. | புடவை | - | Saree | ||
5. | பாவாடை | - | Skirt | ||
6. | சட்டை | - | Shirt | ||
7. | வேட்டி | - | Dhoti | ||
8. | வளையல் | - | Bangle | ||
9. | தோடு | - | Ear rings | ||
10. | கொலுசு | - | Anklet | ||
11. | மோதிரம் | - | Ring | 12. | அணிகலன் | - | Ornament |
பல்வேறு நாடுகளில் வாழும் மக்கள் அணியும் ஆடை வகைகளின் படங்களைச் சேகரித்துப் படத்தொகுப்பு ஒன்று செய்து வருக