இகரம்
(முதல் பருவம்)

பாடம் - 5
பயிற்சி - எதிர்ப்பாலினச் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்

மாணவி   X    மாணவன்
அத்தை    X   மாமா
ஆண்       X   பெண்
சிறுவன்   X   சிறுமி