இகரம்
(முதல் பருவம்)

பாடம் - 5
5.5 மொழியோடு விளையாடுவோம்

பயிற்சி - எழுத்துகளைக் கொண்டு சொற்களை உருவாக்குவோம்

 

கி
சி
மீ
பூ
ளி
ந்
ங்
ட்
ன்
தை
கொ
ம்
த்
ம்
தி

மணக்கும் எழுத்து
பச்சை நிறப் பறவை
இரவில் மட்டுமே பார்க்கும் பறவை
காட்டுக்கு அரசன்
பாலைவனக் கப்பல்
மீன் உண்ணும் பறவை