இகரம்
(முதல் பருவம்)

பாடம் - 6
6.8 செந்தமிழ்ச்செல்வம்

திருக்குறள்

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்.

(குறள் – 616)

-திருவள்ளுவர்

பொருள்

முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும். முயற்சி இல்லாதிருத்தல் அவனுக்கு வறுமையைச் சேர்த்துவிடும்.