இகரம்
(முதல் பருவம்)
| 1. | தன்னம்பிக்கை | - | Self confidence | ||
| 2. | சாதனை | - | Achievement | ||
| 3. | புகழ் | - | Fame | ||
| 4. | எழுத்தாளர் | - | Writer | ||
| 5. | ஆசிரியர் | - | Teacher | ||
| 6. | சிறப்புத்தேவை | - | Special needs | ||
| 7. | மாற்றுத்திறனாளி | - | Differently abled | ||
| 8. | அணுகுமுறை | - | Approach | ||
| 9. | பட்டதாரி | - | Graduate | ||
| 10. | பெருமை | - | Pride | ||
| 11. | இறைச்சி கடை | - | Meat shop |
சிறப்புத்தேவை உடையவர்களுக்கு உதவுவோம் என்னும் தலைப்பில் ஓவியம் ஒன்று வரைந்து வருக.