இகரம்
(முதல் பருவம்)
பாடம் - 6
பயிற்சி - பொருத்தமான சொல்லை தேர்வுசெய்யவும்
1. என்
மணம்
மனம்
மகிழ்ந்தது.
2.
பணி
பனி
ச்சறுக்கு விளையாட்டு எனக்குப் பிடிக்கும்.
3.
ஆனி
ஆணி
மாதம் திருவிழா நடைபெறும்.
4.
பனம்
பணம்
கொடுத்துப் பொருள் வாங்கினான்.
5.
வானில்
வாணில்
நிலா தோன்றியது.
6. என் தந்தை
முன்னூறு
முந்நூறு
ரூபாய் தந்தார்.
மீண்டும் செய்துபார்
சரிபார்