இகரம்
(முதல் பருவம்)

பாடம் - 7
7.8 செந்தமிழ்ச்செல்வம்

கொன்றை வேற்தன்

நல்லிணக்கம் அல்லது, அல்லல் படுத்தும்

(பாடல் – 48)

-ஔவையார்

(அல்லல் – துன்பம்)

பொருள்

நல்லவர்களுடன் சேராமல் இருப்பது, ஒருவனுக்குத் துன்பத்தைத் தரும்.