இகரம்
(முதல் பருவம்)

பாடம் - 7
செயல் திட்டம் & அறிந்து கொள்வோம்

7.9 அறிந்துகொள்வோம்
1. விலங்குகள் - Animals
2. காடு - Forest
3. தேவை - Requirement
4. பாதுகாப்பு - Protection
5. சட்டம் - Law
6. வேட்டையாடுதல் - Hunting
7. அரிது - Rare
8. விழிப்புணர்வு - Awareness
9. ஒருமை - Singular
10. பன்மை - Plural
7.10 செயல்திட்டம்

விலங்குகளின் படங்களைத் திரட்டிப் படத்தொகுப்பு ஒன்றை உருவாக்கிக் காட்டுக.