இகரம்
(முதல் பருவம்)
வேடந்தாங்கல்
அக்டோபர் முதல் மார்ச் வரை
40.00 ஹெக்டேர்
| இந்தியாவின் அசாம் மாநிலத்தில் காசிரங்கா தேசியப் பூங்கா (Kaziranga National Park) அமைந்துள்ளது. இங்கு அரிதான ஒன்றைக் கொம்புக் காண்டாமிருகங்கள் உள்ளன. உலகப்புகழ் பெற்ற இந்த ஒற்றைக் கொம்புக் காண்டாமிருகம் ‘அசாமின் பெருமிதம்’ (Pride of Assam) என்று கருதப்படுகிறது. |
|