இகரம்
(முதல் பருவம்)

பாடம் - 8
8.5 மொழியோடு விளையாடுவோம்
பயிற்சி - குறிப்புகளைப் படித்துச் சரியான சொல்லைப் பொருத்தவும்
மூதுரை
தாமரை
அவரை
ஆவாரை
துவரை
மதுரை
ஆநிரை
குதிரை

1. மருத்துவ குணம் மிக்க ஒரு பூ.
2. குளத்தில் பூக்கும் பூக்களுள் ஒன்று.
3. தமிழ்ச் சங்கம் இருந்த நகரம்.
4. ஔவையாரின் நூல்களுள் ஒன்று.
5. கால்நடைகளைக் குறிக்கும் சொல்.
6. கொடியில் காய்க்கும் ஒரு காய்.
7. வேகமாக ஓடும் ஒரு விலங்கு.
8. பருப்பு வகைகளுள் ஒன்று.