இகரம்(முதல் பருவம்)
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று
(குறள் – 108)
-திருவள்ளுவர்
பிறர் செய்த உதவியினை மறப்பது நல்லதன்று. அவர் செய்த தீமையினை அப்போதே மறப்பது நல்லதாகும்.