இகரம்
(முதல் பருவம்)
1. | இயற்கை | - | Nature | ||
2. | மலை | - | Mountain | ||
3. | மரங்கள் | - | Trees | ||
4. | வண்டு | - | Beetle | ||
5. | மயில் | - | Peacock | ||
6. | மலர்கள் | - | Flowers | ||
7. | அருவி | - | Waterfall | ||
8. | தேன் | - | Honey | ||
9. | பாட்டு | - | Song | ||
10. | நறுமணம் | - | Fragrance |
அருவி ஒன்றின் முப்பரிமாண மாதிரியைச் செய்து வருக.