இகரம்
(முதல் பருவம்)

பாடம் - 8
பயிற்சி - பொருத்தமான ஒருமைச் சொற்களுக்குப் பன்மைச் சொற்களை நிரப்புவோம்
வில்         முட்கள் விற்கள்
பூ            பூக்கள் பழங்கள்
மலை      விற்கள் மலைகள்
பழம்        பூக்கள் பழங்கள்
முள்        முட்கள் விற்கள்