இகரம்
(முதல் பருவம்)
பாடம் - 8
பயிற்சி - சரியான சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்
1. மல்லிகையின்
மணம்
மனம்
என்னைக் கவர்ந்தது.
2. எழிலி ஆசிரியராகப்
பணி
பனி
செய்கிறாள்.
3. நேற்றிரவு
மலை
மழை
பெய்தது.
4. உணவுப் பயிர்களுள் ஒன்று
திணை
தினை
5. இன்று
பள்ளி
பல்லி
க்கு விடுமுறை.
மீண்டும் செய்துபார்
சரிபார்