இகரம்
(முதல் பருவம்)

பாடம் - 8
பயிற்சி - பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்
ஆண்பால்
பெண்பால்
பலர்பால்
ஒன்றன்பால்
பலவின்பால்

    1. ஒன்றுக்கு மேற்பட்டவற்றைக் குறிப்பது
2. ஆணை மட்டும் குறிப்பது
     3. ஒருவருக்கு மேற்பட்டவர்களைக் குறிப்பது
4. ஒன்றை மட்டும் குறிப்பது
5. பெண்ணை மட்டும் குறிப்பது