இகரம்
(முதல் பருவம்)

பாடம் - 8
பயிற்சி - குறிப்புகளைப் படித்து, விடைகளைத் தேர்ந்தெடுக்கவும்
காளை
சுளை
வாளை
கிளை
வெள்ளை
தவளை

1. மரத்தில் ஒரு ‘ளை’
2. பழத்தில் ஒரு ’ளை’
3. நிறத்தில் ஒரு ’ளை’
4. விலங்கில் ஒரு ’ளை’
     5. நீர், நிலம் இரண்டிலும் வாழும் ஒரு ’ளை’
6. மீனில் ஒரு ’ளை’