இகரம்
(முதல் பருவம்)

பாடம் - 8
பயிற்சி - சரியான இடைச்சொல்லைப் பொருத்தவும்
உடன்
போல
மேல்
ஆக
இருந்து

1. வீட்டுக் கூரையின் சேவல் இருந்தது.
2. அண்ணன் தம்பியும் சென்றான்.
3. மலையில் அருவி நீர் விழுகிறது.
4. கவின் வகுப்புத் தலைவன் உள்ளான்.
5. என் கையெழுத்தைப் வள்ளியின் கையெழுத்து உள்ளது.