இகரம்
(முதல் பருவம்)

பாடம் - 8
பயிற்சி - சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

1. ‘தமிழ்த்தாத்தா’ என அழைக்கப்படுபவர் யார்? ______

2. ‘நவீன ஆங்கில இலக்கியத்தின் தந்தை’ என யாரைக் கூறுகிறோம்? ______

3. தமிழரின் பண்பாட்டுச் சிறப்பைக் கூறும் நூல் எது? ______

4. கொலம்பஸ் தமக்கு மிகவும் பிடித்த செயல் என்று எதனைக் கூறுகிறார்? ______

5. பெண்கள் கையில் அணியும் அணிகலன் எது? ______

6. ஹெலன் கெல்லரின் ஆசிரியர் பெயரைக் கூறுக. ______

7. குற்றால மலையின் சிறப்பைக் கூறும் நூல் எது? ______

8. வனவிலங்குப் பாதுகாப்பு நாள் எப்போது கொண்டாடப்படுகிறது? ______

9. ‘அமெரிக்கா’ என்னும் நிலப்பகுதியைக் கண்டறிந்தவர் யார்? ______

10. பார்வை இழந்தவர்களுக்குப் பயன்படும் எழுத்துமுறை யாது? ______