இகரம்
(முதல் பருவம்)
![]() |
![]() |
படித்த மாணவன் |
![]() |
![]() |
படித்து முடித்தான் |
![]() |
![]() |
ஓடும் மான் |
![]() |
![]() |
ஓடி மறைந்தது |
![]() |
![]() |
சிரித்த குழந்தை |
![]() |
![]() |
சிரித்து மகிழ்ந்தது |
![]() |
![]() |
பறக்கின்ற பறவை |
![]() |
![]() |
பறந்து சென்றது |
![]() |
![]() |
ஆடிய மாதவி |
![]() |
![]() |
ஆடி முடித்தாள் |
![]() |
![]() |
பாய்ந்த பூனை |
![]() |
![]() |
பாய்ந்து பிடித்தது |
பெயரைக்கொண்டு முடியும் எச்சம், பெயரெச்சம்.
வினையைக்கொண்டு முடியும் எச்சம், வினையெச்சம்.