இகரம்
(முதல் பருவம்)

பாடம் - 9
அறிந்து கொள்வோம் & செயல் திட்டம்
9.9 அறிந்து கொள்வோம்
1. கல்வி - Education
2. தொடர்ந்து - Continuously
3. நிலையானது - Permanent
4. செல்வம் - Wealth
5. கற்றவர் - Learned
6. அழியக்கூடியவை - Perishable
7. இடம் - Place
8. சிறப்பு - Special
9. கைரேகை - Fingerprint
9.10 செயல் திட்டம்

பள்ளிக்கூட மாதிரி ஒன்றைச் செய்து வருக.